பாபர் மஸ்ஜித் தகர்ப்பு மானுடத்திற்கு இழுக்கு…..
வேதனையுடன் பாவைப் பிரியன்.
___________________________________________________________________________________________________
—————————————————————————————
கோப்பு வகை: அவலம், த.த.ஜ வியாபாரப் பென்க, தமிழ் முஸ்லிம் பென்�� — முஸ்லிம் @ 8:50 மு.பகல்
அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி…இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?
( நபியின் மனைவிகளே!) நீங்கள் வாருங்கள்.அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; ( நபியின்) வீட்டையுடையவர்களே!உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(33:33)
அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! த.த.ஜ இயக்கத்தின் உறுப்பினர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குக் கருணாநிதி செய்த துரோகத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டமும் அதில் பி.ஜே ஆற்றிய உரையும் த.த.ஜ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்போராட்டத்துக்கு பெண்களைத் தெருவில் இறக்கவேண்டிய நிர்பந்தம் என்ன வந்து விட்டது ? அதுவும் பல பெண்களும் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ளாத நிலையில். சில இடங்களில் ஆணும் பெண்ணும் மிக்சிங். ஏன் இந்த அவலம்! ரோட்டில் தொழுகை நடத்தவேண்டிய அவசியம் என்ன ? இறைவனுக்குச் செலுத்தவேண்டிய மிசக்சிறந்த வணக்கமாகிய தொழுகையைப் போராட்டக் கருவி ஆக்கிவிட்டார்களா ? தர்காவுக்குப் பெண்கள் செல்வதால் ஆண்களும் பெண்களும் கலந்துவிடுவதால் அநாச்சாரம் நடக்க வாய்ப்பு உள்ளது. பி.ஜே உரையில் நான் கேட்டவை இவை. ஆர்ப்பாட்டத்தில் ஆண்பெண் கலத்தலும் பெண் தனது குரலை உயர்த்திக் கோஷமிடுவதும் அநாச்சாரம் இல்லையா ?
தொழுகையில் இமாம் மறந்து விட்டதை ஒரு பெண் உணர்த்த நினைத்தால் கூட ஆண்களுக்கு சுப்ஹானல்லாஹ் என்று கூறச் சொன்ன நபி(ஸல்) அவர்கள் பெண்கள் அவ்வாறு கூற அனுமதிக்கவில்லையே ? அவள் கைதட்டுவதன் மூலம் உணர்த்தினால் போதும் என்றல்லவா கட்டளையிட்டனர் ? ஏன் ஆண்கள் இருக்கும் சபையில் பெண் தனது சப்தத்தை உயர்த்தக் கூடாது என்றுதானே ? அல்லாஹ்வைத் துதிக்கும் சுப்ஹானல்லாஹ் என்ற சப்தத்தையே பெண் உரத்துக் கூறக்கூடாது என்றால் பெண்களைக் கொண்டு அரசியல் கோஷமிடும் இயக்கம் தான் தவ்ஹீதின் பால் வழிநடத்தும் இயக்கமா ? அந்நியரின் மனைவிகளை , தாய்மார்களை , அவர்களின் பெண்களை பொதுமக்களுக்குக் காட்சிப் பொருளாக்கும் செயல் நியாயம் தானா ?
வாருங்கள்.அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; ( நபியின்) வீட்டையுடையவர்களே!உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(33:33)
அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! த.த.ஜ இயக்கத்தின் உறுப்பினர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குக் கருணாநிதி செய்த துரோகத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டமும் அதில் பி.ஜே ஆற்றிய உரையும் த.த.ஜ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்போராட்டத்துக்கு பெண்களைத் தெருவில் இறக்கவேண்டிய நிர்பந்தம் என்ன வந்து விட்டது ? அதுவும் பல பெண்களும் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ளாத நிலையில். சில இடங்களில் ஆணும் பெண்ணும் மிக்சிங். ஏன் இந்த அவலம்! ரோட்டில் தொழுகை நடத்தவேண்டிய அவசியம் என்ன ? இறைவனுக்குச் செலுத்தவேண்டிய மிசக்சிறந்த வணக்கமாகிய தொழுகையைப் போராட்டக் கருவி ஆக்கிவிட்டார்களா ? தர்காவுக்குப் பெண்கள் செல்வதால் ஆண்களும் பெண்களும் கலந்துவிடுவதால் அநாச்சாரம் நடக்க வாய்ப்பு உள்ளது. பி.ஜே உரையில் நான் கேட்டவை இவை. ஆர்ப்பாட்டத்தில் ஆண்பெண் கலத்தலும் பெண் தனது குரலை உயர்த்திக் கோஷமிடுவதும் அநாச்சாரம் இல்லையா ?
தொழுகையில் இமாம் மறந்து விட்டதை ஒரு பெண் உணர்த்த நினைத்தால் கூட ஆண்களுக்கு சுப்ஹானல்லாஹ் என்று கூறச் சொன்ன நபி(ஸல்) அவர்கள் பெண்கள் அவ்வாறு கூற அனுமதிக்கவில்லையே ? அவள் கைதட்டுவதன் மூலம் உணர்த்தினால் போதும் என்றல்லவா கட்டளையிட்டனர் ? ஏன் ஆண்கள் இருக்கும் சபையில் பெண் தனது சப்தத்தை உயர்த்தக் கூடாது என்றுதானே ? அல்லாஹ்வைத் துதிக்கும் சுப்ஹானல்லாஹ் என்ற சப்தத்தையே பெண் உரத்துக் கூறக்கூடாது என்றால் பெண்களைக் கொண்டு அரசியல் கோஷமிடும் இயக்கம் தான் தவ்ஹீதின் பால் வழிநடத்தும் இயக்கமா ? அந்நியரின் மனைவிகளை , தாய்மார்களை , அவர்களின் பெண்களை பொதுமக்களுக்குக் காட்சிப் பொருளாக்கும் செயல் நியாயம் தானா ?
இதைப் பார்க்கும் போது இந்தப் பாட்டுதான் நியாபகம் வருது!
ஆபரேசன் தியேட்டரில அறுத்துக்கிட்டு
இருக்கும்போது கரெண்ட் கட் ஆனதால கண்ணம்மா
நம்ம பொண்ணுசாமி போய்ட்டாரு பொண்ணம்மா!
வலதுபல் சொத்தையினா இடது பல்லை
பிடிங்கிடுவான் கண்ணம்மா அவன் கத்தரியை உள்ள வச்சு
கண்ணம்மா தச்சுபுட்டு தேடுறாண்டி பொன்னம்மா!