Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘அல்லாஹ்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

ஞானரத்தினக் குறவஞ்சி!

ஞானரத்தினக் குறவஞ்சி
************************************
1.”ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா.”
ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்)
அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி
கரு = எண்ணம், நினைவு, சலனம்
ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி?
அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே 
இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா!
2. “ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி?
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா”
ஆதியிலே வந்த அரிய பொருள்என்னவெனில் சோதியில் ஆதி சொரூபமாம் [...]

முழு பதிவையும் வாசிக்க »